
கிறிஸ்து யேசுவில் பிரியமான உறவுகளே! பங்குத்தளங்கள் என்ற இணையபக்கத்தில் உங்கள் பங்கும் இடம் பெறவேண்டும் என நினைக்கின்றோம், அதற்கான ஒரு பக்கத்தையும் உங்களுக்காக உருவாக்குவோம், அதில் உங்கள் பங்கு பற்றிய விடயங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம், விபரங்களுக்கு 004792278528 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும். நன்றி








