Wellcome நல்வரவாகுக!

Flame Cross And Open Bible Emblem 300x300

நமது மேய்ப்பரும்,நமது மீட்பரும். நமது ஆண்டவருமாகிய யேசுகிறிஸ்துவில் பிரியமான உறவுகளே! அருள்ஒலி என்ற இந்த இணையத்தளம் வழியாக நாள் தோறும், நாள் முழுவதும் வத்திக்கான் வானொலியை ஒலிபரப்பி வருகின்றோம். Fin Dab Station   ஊடாக கணனி ஒலிபரப்பூடாக, (Digital Frequency) தேன் தமிழ் ஓசை வழியாகவும் தமிழ் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள் (Caritas Tamil Radioளொலிபரப்பகின்றன. வத்திக்கான் வானொலி நிகழ்ச்சி மட்டுமல்ல, உங்கள் பங்கிலே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள், சபை ஊடாக நடைபெறும் நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்ப நாம் தயாராகவே இருக்கின்றோம். நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலிபேசி இலக்கம், 0047 92278528 (நோர்வே), 0094 743092274(இலங்கை) வட்ஸ் அப் ஊடாகவும் தொடர்புகொள்ளமுடியும். அல்லது Theivethas@hotmail.com,   aruloli@aruloli.org   arulloli@hotmail.com  நன்றி.

                                                                                                                                             அன்புடன் பேசாலைதாஸ்

Author: adarulolimin

1 thought on “Wellcome நல்வரவாகுக!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *